TNPSC Thervupettagam

டீம் ஹேலோ (Team Halo)

November 21 , 2020 1382 days 602 0
  • ஐக்கிய நாடுகள் ஆனது இலண்டன் பல்கலைக்கழகத்தில் “நோய்த் தடுப்பு மருந்து உறுதித் திட்டத்துடன்” இணைந்து ”டீம் ஹோலோ” என்ற முன்னெடுப்பைத் தொடங்கி வைத்துள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்துகள் குறித்த தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்