TNPSC Thervupettagam

டீரோசர்களின் புதிய இனம்

February 27 , 2022 911 days 457 0
  • பறக்கும் திறன் பெற்ற முதல் முதுகெலும்பிகளான டீரோசர்களின் (Pterosaurs) புதிய இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பூமியின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய பறக்கும் விலங்குகள் இந்த இனத்தில் அடங்கும்.
  • புதியதாகக் கண்டறியப்பட்ட இந்த இனத்திற்கு “டியர்க் ஸ்கியாதானாச்” (Dearc sgiathanach) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது இதுவரையில் அறியப்பட்ட ஒரு மிகப்பெரிய ஜூராசிக் டீரோசர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்