TTSZ (Tuting-Tidding Suture Zone)என்பது இமயமலையானது தெற்கு நோக்கி வளைந்து, இந்தோ-பர்மியப் பகுதியுடன் இணையும் பகுதியான கிழக்கு இமயமலையில் உள்ள ஒரு முக்கியமான பகுதியாகும்.
சமீபத்திய ஆய்வின்படி, TTSZஆனது அருணாச்சலப் பிரதேசத்தின் இரு முக்கிய பிளவுப் பகுதிகளில் தணிந்த அளவிலான நிலநடுக்கத்தை உருவாக்குகின்றது.