TNPSC Thervupettagam
November 5 , 2019 1721 days 612 0
  • டெக்சாகர் என்பது இந்தியாவின் இணைய தொழில்நுட்ப திறன்களின் ஒரு சக்திவாய்ந்த தேசியக் களஞ்சியமாகும்.
  • இது இந்திய இணையப் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தால் தொடங்கப் பட்டது.
  • இந்திய இணையப் பாதுகாப்பு ஆணையம் என்பது இந்தியாவில் தரவுப் பாதுகாப்பு குறித்து  நாஸ்காம் அமைப்பால் அமைக்கப்பட்ட, லாப நோக்கற்ற, ஒரு தொழில்சார் அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்