TNPSC Thervupettagam

டெங்குவை விரைவில் கண்டறிதல்

April 11 , 2021 1234 days 590 0
  • டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பு மேம்படுத்தப்பட்ட இராமன் நிறப்பிரிவைச் சார்ந்த (SERS - Surface Enhanced Raman Spectroscopy) ஒரு கையடக்கமான கருவியை உருவாக்கியுள்ளனர்.
  • இது டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
  • மேலும் இது ஒரு மணிநேரத்திற்குள் டெங்கு சோதனை முடிவுகளை வழங்கும்.
  • டெங்குவை முன்கூட்டியே கண்டறிதல் என்பது நோயாளியின் உடல்நிலை மோசமடைவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய காரணியாகும்.
  • இதற்கான ஆராய்ச்சிக்கு கல்வி அமைச்சகத்தின் IMPRINT இந்தியா எனும் திட்டம் நிதி உதவி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்