TNPSC Thervupettagam

டெங்கு எதிர்ப்புப் பிரச்சாரம் – தில்லி

September 13 , 2020 1444 days 550 0
  • தில்லி அரசானது “10 ஹாப்டே 10 பஜே 10 மினிட்என்ற பெயர் கொண்ட டெங்கு மற்றும் இதர நோய்ப் பரப்பிகளின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது தில்லி மக்கள் தங்களது கைபேசியின் மூலம், 10 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அழைத்து டெங்குவைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வழிவகை செய்கின்றது.
  • நோய்ப் பரப்பியின் மூலம் பரவும் நோய்களுக்கான தேசியக் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் தயாரிக்கப்பட்டஇந்தியாவில் டெங்குஎன்ற ஒரு அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டில் டெங்கு பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்