TNPSC Thervupettagam

டெட்ராஸ்டெம்மா பிரியே

July 14 , 2020 1469 days 648 0
  • சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தமிழகக் கடலோரப் பகுதிகளிலில் “டெட்ராஸ்டெம்மா பிரியே” என்ற ஒரு புதிய முதுகெலும்பற்ற கடல்வாழ் உயிரினத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது இறந்த மற்றும் மக்கும் பொருட்களை உணவாக உட்கொள்கின்றது. இது கடலோர மற்றும் ஆழ்கடல் படிவுகளில் உள்ள உயிர்ச் சத்துகளை மறுசுழற்சி செய்வதற்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்