TNPSC Thervupettagam

டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள் 2021

November 29 , 2022 601 days 334 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகமானது “டென்சிங் நார்கே அட்வென்ச்சர் விருது (TNNAA)” என அழைக்கப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய சாகச விருதினை அறிவித்தது.
  • இந்த விருதானது நில சாகசம், நீர் சாகசம், விமான சாகசம் மற்றும் வாழ்நாள் சாதனை ஆகிய நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
  • இந்த விருதுகளானது, சாகசத் துறைகளில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
  • இந்த விருதானது மக்கள் தங்களது தாங்குதிறனை மேம்படுத்துதல், சவால் நிலைகளை ஏற்றல், கூட்டுறவு குழுப்பணி மற்றும் விரைந்து செயல்படுதல் போன்ற திறன்களை வளர்க்க ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்