TNPSC Thervupettagam

டென்ஜிங் நார்கே விருது

September 19 , 2018 2130 days 686 0
  • INSV தாரினியின் அனைத்து மகளிர் குழுவானது புகழ்மிக்க டென்ஜிங் நார்கே தேசிய வீரச்செயல் விருதைப் பெற்றுள்ளது.
  • உலகம் முழுவதும் எட்டுமாத கால அளவிற்கு மேற்கொண்ட கடல் பயணத்திற்காகவும் சாதகமற்ற நீரில் நீடித்த அவர்களின் திறனுக்காகவும் இக்குழுவிற்கு அவ்விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது நிலம், கடல் மற்றும் காற்று ஆகியவற்றில் வீரச்செயல் புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும்.
  • மேலும் 72 வது சுதந்திரத் தினத்தில் இக்குழுவினர் நாவ் சேனா விருதையும் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்