TNPSC Thervupettagam

டென்னிஸ் விருதுகள் - 2020

December 25 , 2020 1304 days 572 0
  • நோவக் ஜோகோவிக் (செர்பியா), ரஃபேல் நடால் (ஸ்பெயின்) மற்றும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் 2020 ஆம் ஆண்டிற்கான ஏடிபியின் (Association of Tennis Professionals / டென்னிஸ் நிபுணர்களின் சங்கம்) சிறந்த விருதுகளை வென்றுள்ளனர்.
  • ஜோகோவிக்  “Year-end No. 1” (ஆண்டின் இறுதியில் முதலிடம்) எனும் விருதை வென்று உள்ளார்.
  • நடால் “Stefan Edberg sportsmanship” எனும் விருதை வென்றுள்ளார்.
  • ஆர்தர் ஆஷே மனிதாபிமான விருதை (Arthur Ashe Humanitarian Award) தியாஃபோ (அமெரிக்கா) வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்