TNPSC Thervupettagam

டென்மார்க் ஓபன் BWF சூப்பர் 750 போட்டித் தொடர்

October 23 , 2018 2097 days 574 0
  • டென்மார்க்-இன் ஓடென்ஸ்-ல் நடைபெற்ற டென்மார்க் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதலிட ஆட்டக்காரரான சீன தைபேவின் தாய் ஜீ யிங்-கிடம் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் தோல்வியுற்றார்.
  • இதன்மூலம் இவர் சீன தைபேயிலிருந்து டென்மார்க் ஓபன் பட்டத்தை வென்ற முதல் பேட்மிண்டன் வீரர் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் தாய் ஜீ-வை 2013-ல் கடைசியாகத் தோற்கடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்