TNPSC Thervupettagam

டென்மார்க் சூப்பர் சீரிஸ் பிரிமியர் 2017

October 24 , 2017 2637 days 898 0
  • டென்மார்கில் நடைபெற்ற டென்மார்க் சூப்பர் சீரிஸ் பிரிமியர் 2017 - போட்டியில் இந்திய பாட்மின்டன் வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் தென்கொரியாவில் லீ ஹீயூன் II வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • இது இந்த வருடத்தில் அவர் பெறும் 3வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும். இந்த ஆண்டு இதற்கு முன்னதாக இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் 2017 ல் சாம்பியன் பட்டமும், சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் 2017ல் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்