டென்மார்க் - முகத்திரைத் தடை
June 4 , 2018
2366 days
682
- டென்மார்க் பாராளுமன்றமானது பொதுவெளியில் இஸ்லாமியர்களின் முழு முகத்திரை (full-face veil) அணிதலைத் தடைசெய்ய சட்டமியற்றியுள்ளது.
- நிகாப் (niqab) மற்றும் பர்தா (burqa) போன்றவை உட்பட முகத்தினை மறைக்கும் முகத்திரைகளை அணிய டென்மார்க் தடைவிதித்துள்ளது.
- இதற்கு முன் ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் இதே போன்ற சட்டத்தை ஏற்கனவே இயற்றியுள்ளன.
Post Views:
682