May 17 , 2022
798 days
391
- அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் எழுத்தாளருமான டாக்டர் ஃபிராங்க் வில்செக் என்பவருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான டெம்பிள்டன் பரிசு வழங்கப்பட்டது.
- இது உலகின் மிகப்பெரிய தனிநபர் வாழ்நாள் சாதனையாளர் விருதாகும்.
- இவர் ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நோபல் பரிசினை (இயற்பியல்) வென்றுள்ளார்.
- 1972 ஆம் ஆண்டில், தொடங்கப்பட்டதில் இருந்து டெம்பிள்டன் பரிசினைப் பெற்ற 6வது நோபல் பரிசு பெற்ற நபர் இவர் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/17-718.jpg)
Post Views:
391