April 1 , 2024
237 days
325
- பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்கை தீவில் கண்டறியப்பட்ட புதைபடிவத்திலிருந்து புதிய வகை டெரோசர் இனத்தினைக் கண்டறிந்துள்ளது.
- இது டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு வகை பறக்கும் டைனோசர் ஆகும்.
- சுமார் 165 மில்லியன் ஆண்டுகள் மிகவும் பழமையான இந்தப் புதைபடிவமானது, டார்வினோப்டிரான்ஸ் எனப்படும் டெரோசர்களின் குழுவினைச் சேர்ந்தது.
- இவை முற்கால மற்றும் பிற்கால டெரோசர்களுக்கு இடைப்பட்ட ஒரு இடைநிலை உயிர் வடிவமாக கருதப்படுகின்றன.
- சியோப்டெரா ஸ்காட்லாந்தில் கண்டறியப்பட்ட முதல் மற்றும் ஒட்டு மொத்தமாக இது வரையில் கண்டறியப்பட்ட இரண்டாவது டெரோசர் டார்வினோப்டெரான் டெரோசர் ஆகும்.
Post Views:
325