TNPSC Thervupettagam

டெலாய்டு ரோட்டிஃபர்

June 13 , 2021 1261 days 587 0
  • சைபீரியப் பகுதியில் 24 ஆயிரம் ஆண்டுகளாக நிலத்தடி பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய விலங்கானது மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.
  • இந்த நுண்ணிய விலங்கானது சைபீரியாவின் நிலத்தடி உறைபனியில் உறைந்து இருந்தது.
  • இந்த நுண்ணிய விலங்கானது டெலாய்டு ரோட்டிஃபர் (bdelloid rotifer) என அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்