TNPSC Thervupettagam

டெல்டா தரவரிசை

July 13 , 2022 739 days 362 0
  • ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கிராம-நகர்ப்புற பணித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஜூன் மாதத்திற்கான டெல்டா தரவரிசையில் ஜார்க்கண்ட் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
  • இதை நிதி ஆயோக் அமைப்பானது வெளியிட்டது.
  • நாட்டிலேயே ஒட்டு மொத்தச் செயல்திறனில், ஜார்க்கண்ட் மாநிலம் மிக முன்னேற்றம் அடைந்து 8வது இடத்தைப் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்