TNPSC Thervupettagam

டெல்லியின் பொருளாதார ஆய்வறிக்கை

March 28 , 2022 974 days 450 0
  • தனிநபர் வருமானத்தில் சிக்கிம் மற்றும் கோவாவுக்கு அடுத்தபடியாக டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • டெல்லியின் 2021-22 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தத் தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் நிதியாண்டில் டெல்லியின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 16.81 சதவீதம் வளர்ந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
  • டெல்லியின் தனிநபர் வருமானம் 2021-22 ஆம் ஆண்டில் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்