TNPSC Thervupettagam

டெல்லியின் முதலாவது ஆசிரியர் பல்கலைக்கழகம்

December 26 , 2021 940 days 369 0
  • டெல்லியின் முதலாவது ஆசிரியர் பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த பல்கலைக்கழகமானது 12 ஆம் வகுப்புக்குப் பிறகு நான்கு ஆண்டு கால அளவிலான ஒரு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்விப் படிப்பை  வழங்குகிறது.
  • டெல்லி ஆசிரியர் பல்கலைக்கழகமானது ஒரு  பொது பல்கலைக்கழகமாக திகழும்.
  • டெல்லியின் பல்வேறுப் பள்ளி நிலைகளில் சிறந்த தரமான ஆசிரியர்களைத் தயார் செய்வதற்காக இது அர்ப்பணிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்