TNPSC Thervupettagam

டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர்

February 17 , 2021 1250 days 565 0
  • இந்தியாவில் விளையாடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (268) வீழ்த்திய 2வது கிரிக்கெட் வீரர் ரவீச்சந்திரன் அஸ்வின் ஆவார். இவர் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • அஸ்வின் இதுவரை 76 போட்டிகளில் மொத்தம் 394 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • ஒட்டுமொத்தமாக ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.
  • 619 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் முன்னணியில் உள்ள அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் அனில் கும்ப்ளே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்