TNPSC Thervupettagam

டெஹிங் பட்காய் யானைகள் காப்பகம்

April 29 , 2020 1675 days 820 0
  • சமீபத்தில் தேசிய வனவிலங்கு வாரியமானது (NBWL - National Board for Wild Life) அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தை அமைக்கப் பரிந்துரைத்துள்ளது. 
  • NBWL ஆனது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது வனவிலங்குகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஆய்வு செய்வதற்காகவும் தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களிலும் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) அதனைச் சுற்றிலும் அமைக்கப் படும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காகவும் தொடங்கப் பட்ட ஒரு தலைமை அமைப்பாகும்.
  • இது பிரதமரால் தலைமை தாங்கப் படுகின்றது. 
  • இது ஆண்டிற்கு ஒரு முறை கூடும் வகையில் 47 உறுப்பினர்களை (ஒரு தலைவர் உள்பட) கொண்ட ஒரு வாரியமாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்