புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட நடிகரான டேனியல் கிரேக் என்பவருக்கு கலிஃபோர்னியாவின் “Star on the Hollywood walk of fame” என்ற பெருமை (பட்டம்) வழங்கப் பட்டுள்ளது.
கிரேக் 2006 ஆம் ஆண்டில் “கேசினோ ராயல்” என்ற படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
பின்னர் “குவாண்டம் ஆஃப் சோலஸ்” (2008), “ஸ்கைபால்” (2012) மற்றும் “ஸ்பெக்டர்” (2015) போன்ற பிற படங்களிலும் நடித்தார்.
“நோ டைம் டூ டை” என்பது ஜேம்ஸ் பாண்டாக அவர் நடித்த 5வது மற்றும் இறுதிப் படமாகும்.