TNPSC Thervupettagam
July 19 , 2021 1103 days 509 0
  • இந்தியப் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் காலமானார்.
  • ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்தக் மாவட்டத்தில் ஆப்கன் படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்த தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அந்த மோதலில் அவர் கொல்லப்பட்டார்.
  • இவர் ரியூட்டர்ஸ் எனும் சர்வதேச செய்தி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
  • இவர் மதிப்புமிக்க புலிட்சர் பரிசினை வென்றவராவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்