TNPSC Thervupettagam

டேபுள் டென்னிஸ் தேசிய போட்டிகள்

February 3 , 2018 2486 days 851 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான 11 ஈவன் தேசிய சீனியர் டேபுள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழ்நாடு டென்னிஸ் வீரர் அஜந்தா ஷரத் கமல் வெற்றி பெற்றுள்ளார். இது இப்போட்டியின் 79 ஆவது பதிப்பாகும்.
  • இதனோடு சேர்ந்து இவர் இதுவரை 8 முறை ஆண்களுக்கான ஒற்றையர் தேசிய சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று கமலேஷ் மேத்தாவுடன் சமநிலை வகிக்கிறார்.
  • மேலும் பெண்கள் பிரிவில் மேற்கு வங்கத்தின் சுதிர்தா முகர்ஜி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்