TNPSC Thervupettagam
November 28 , 2017 2582 days 872 0
  • பிரான்ஸ் நாட்டில் பியேர்ரே மவ்ராய் அரங்கில் நடந்தப்பட்ட டென்னிஸ் விளையாட்டின் உலகக் கோப்பை என்றழைக்கப்படும் டேவிஸ் கோப்பை போட்டியில் 16 வருடங்கள் கழித்து முதன் முறையாக பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • மேலும் பிரான்ஸ் அணி பத்தாவது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளது.
  • அதிகமுறை டேவிஸ் கோப்பையை வென்ற நாடுகளுள் 32 முறை சாம்பியன் பட்டம் பெற்று அமெரிக்கா முதலிடத்திலும், 28 முறை சாம்பியன் பட்டம் பெற்று ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், பிரிட்டனுடன் சேர்ந்து பிரான்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்