TNPSC Thervupettagam

டைபாய்டு தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு - பாகிஸ்தான்

November 21 , 2019 1738 days 604 0
  • உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட டைபாய்டு இணைத் தடுப்பூசியை வழக்கமான நோய்த்தடுப்பு திட்டத்தில் அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது.
  • இதுவே 6 மாத வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய முதல் டைபாய்டு தடுப்பூசி வகை ஆகும். மேலும் இது டைபாய்டுக்கு எதிராக நீண்ட காலப் பாதுகாப்பை வழங்குகிறது.
  • பாகிஸ்தான் இதற்கானப் பிரச்சாரத்தை சிந்து மாகாணத்தில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்