டைம்ஸின் உயர் கல்வித் தரவரிசை - 2020
February 21 , 2020
1739 days
707
- டைம்ஸின் உயர் கல்வித் தரவரிசையானது லண்டனில் வெளியிடப்பட்டது.
- இந்தத் தரவரிசையானது "வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக்கழகத் தரவரிசை - 2020" என்ற தலைப்பினைக் கொண்டுள்ளது.
- வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் இந்திய அறிவியல் நிறுவனம் 16வது இடத்தைப் பிடித்துள்ளது.
- முதல் 100 இடங்களில் சுமார் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- இருப்பினும், இந்தத் தரவரிசையில் இந்தியாவை விட சீனா அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது.
- இந்தத் தரவரிசையில் சீனாவைச் சேர்ந்த சுமார் 30 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
Post Views:
707