TNPSC Thervupettagam

டைம்ஸ் இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்கள் – 2023

June 27 , 2023 388 days 250 0
  • டைம்ஸ் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்ற இரண்டு இந்திய நிறுவனங்கள் இந்தியத் தேசியப் பண வழங்கீட்டுக் கழகம் (NPCI) மற்றும் மீஷோ ஆகியவை மட்டுமே ஆகும்.
  • இந்தியத் தேசியப் பண வழங்கீட்டுக் கழகமானது, 2008 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றினால் நிறுவப்பட்டது.
  • ஒரு இணைய வர்த்தகச் செயலியான மீஷோ, விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் ஆகியோரால் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்