TNPSC Thervupettagam
June 6 , 2022 778 days 399 0
  • ருச்சி ஃபுட்லைன் என்ற நிறுவனத்தின் இயக்குனர் ரஷ்மி சாஹூவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் இதழின் வணிக விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு இந்தியாவின் ஒரு முன்னணி உடனடி உணவுத் தயாரிப்புப் பிரிவில் இந்த விருதானது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்