டைம்ஸ் இதழின் வணிக விருது 2022
June 6 , 2022
778 days
398
- ருச்சி ஃபுட்லைன் என்ற நிறுவனத்தின் இயக்குனர் ரஷ்மி சாஹூவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் இதழின் வணிக விருது வழங்கப்பட்டுள்ளது.
- கிழக்கு இந்தியாவின் ஒரு முன்னணி உடனடி உணவுத் தயாரிப்புப் பிரிவில் இந்த விருதானது வழங்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-1216.jpg)
Post Views:
398