TNPSC Thervupettagam
February 3 , 2020 1637 days 776 0
  • இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நல்லெண்ணத் தூதருமான பவன் சுக்தேவ் என்பவர் சுற்றுச்சூழல் சாதனைக்காக 2020 ஆம் ஆண்டின் டைலர் பரிசினை வென்றுள்ளார்.
  • இந்த விருதானது அமெரிக்காவின் பாதுகாப்பு உயிரியலாளரான கிரெட்சன் சி. டெய்லியுடன் இணைந்து மேற்கொள்ளப் பட்ட அவரது "பசுமைப் பொருளாதாரம்" என்ற பணிக்காக வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்