அமெரிக்க நீதிமன்றமானது ஒரு ரகசிய பண வைப்பு வழக்கில் டொனால்ட் டிரம்ப்பின் தண்டனையை உறுதி செய்ததையடுத்து, வெள்ளை மாளிகையில் பதவி வகிக்கும் முதல் குற்றவாளியாக மாறியுள்ளார்.
அவருக்கு 'நிபந்தனையற்ற விடுதலை' என்ற தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டாலும், அவர் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதால் எந்த சிறைத்தண்டனையும் அல்லது தண்டனையையும் அவர் எதிர்கொள்ள மாட்டார்.