TNPSC Thervupettagam

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய பெண் நீச்சல் வீரர்

July 5 , 2021 1112 days 495 0
  • மனா படேல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான முதல் இந்தியப் பெண் நீச்சல் வீரராவார்.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வான முதல் பெண் விளையாட்டு வீரரும் இவரே ஆவார்.
  • மனா படேல், ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் சஜன் பிரகாஷ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வானவர்களாவர்.
  • 21 வயதான அகமதாபாத்தைச் சேர்ந்த இவர் பின் நோக்கி நீந்தும் ஒரு நீச்சல் வீராங்கணையாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்