TNPSC Thervupettagam

டோக்ரா கலைப் பொருட்கள்

February 16 , 2025 7 days 78 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள், பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் கைவினைப் பொருட்களைப் பரிசாக வழங்கினார்.
  • 4000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு நுட்பமான டோக்ரா கைவினைப் பொருள் ஆனது, சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய உலோக-வார்ப்பு நுட்பமாகும்.
  • இந்தக் கலை வடிவத்திற்கு மிகவும் துல்லியமான மற்றும் ஒரு சிக்கலான கைவினைக் கலைத் திறன் தேவைப்படுகிறது என்பதோடு மேலும் இந்தக் கைவினைப் பொருட்கள் பொதுவாக பித்தளை, நிக்கல் மற்றும் துத்தநாக உலோகக் கலவைகளால் ஆனவை ஆகும்.
  • செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்காக அவர் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த போது பிரான்சு நாட்டு அதிபரின் மனைவிக்கு, மிகுந்த ​​வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெள்ளிக் கண்ணாடியையும் பரிசாக வழங்கினார்.
  • இது இராஜஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான கை வேலைபாடுகள் கொண்ட கண்ணாடி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்