TNPSC Thervupettagam

டோங்கா எரிமலை வெடிப்பு

June 7 , 2024 24 days 112 0
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான மிக மோசமான டோங்கா எரிமலை வெடிப்பு நிகழ்வானது ஏன் மிகவும் மோசமான நிகழ்வாக கருதப்படுகிறது என்பதற்கான மாற்று விளக்கத்தை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர்.
  • இந்த வெடிப்பு நிகழ்வு ஆனது, முன்னர் பரிந்துரைக்கப்பட்டபடி பாறைக் குழம்பிற்கும் தண்ணீருக்கும் இடையிலான எதிர்வினையால் அல்லாமல் வாயுவால் தூண்டப் பட்டு இருக்கலாம்.
  • தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள நீருக்கடியில் உள்ள எரிமலையான ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹா'பாய், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று வெடித்தது.
  • இது இதுவரையில் பதிவு செய்யப்படாத மிகத் தீவிரமான இடி மின்னலுடன் கூடிய புயலையும், பழங்காலத்திலிருந்து அறியப்பட்ட முதல் மாபெரும் சுனாமியையும் உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்