TNPSC Thervupettagam

டோட்டோ சப்தா சங்கிரகா அகராதி

October 4 , 2023 417 days 377 0
  • டோட்டோ என்ற பழங்குடி மக்களால் பேசப்படும் ஒரு சீன-திபெத்திய மொழியான டோட்டோ என்பது வங்காள எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளது.
  • பூடான் எல்லையை ஒட்டிய மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் வசிக்கும் 1,600 பேர் பேசும் மொழிக்கு அகராதி கிடைக்கப்பெற உள்ளது.
  • இதன் அகராதி என்பது இந்த மொழியின் சொற்களஞ்சியத்தை அச்சிடுவதன் மூலம் இதுவரை வாய்மொழியாக மட்டுமே உயிர் பெற்றிருந்த மொழியைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு படிநிலையாகும்.
  • டோட்டோ எழுத்து வடிவம் ஆனது இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதோடு இந்தப் பழங்குடியினர் வங்காள எழுத்து வடிவங்களையே நன்கு அறிந்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்