டோன்யி போலோ விமான நிலையம்
August 18 , 2022
703 days
541
- அருணாச்சலப் பிரதேசத்தின் 3வது விமான நிலையமானது, இட்டா நகரில் கட்டமைக்கப் பட்டு வருகிறது.
- இதற்கு அருணாச்சலப் பிரதேச நிர்வாகம், “டோன்யி போலோ விமான நிலையம்” என்று பெயரிட்டுள்ளது.
- இது மக்களிடம் நிலவும் சூரியன் (டோன்யி) மற்றும் நிலவு (போலோ) பற்றிய நீண்ட கால பழங்குடியினக் கருத்துகளைப் பிரதிபலிக்கிறது.
- பாசிகாட் மற்றும் தேசு விமான நிலையங்களுக்கு அடுத்ததாக அந்த மாநிலத்தில் அமைய உள்ள 3வது விமான நிலையம் இதுவாகும்.
- மேலும் வடகிழக்கு இந்தியாவில் அமைந்த 16வது விமான நிலையம் இதுவாகும்.
Post Views:
541