TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான ராஜீவ் காந்தி விருது

August 13 , 2021 1109 days 520 0
  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக மகாராஷ்டிரா அரசு ஒரு புதிய விருதினை அறிவித்துள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வேண்டி இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • மகாராஷ்டிராவில் ராஜீவ் காந்தி விருதானது, தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத் தக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்