TNPSC Thervupettagam

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கான சர்வதேச தினம் 2023 - ஏப்ரல் 27

April 30 , 2023 481 days 159 0
  • இது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப் படும் ஒரு தினமாகும்.
  • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் (ICT) ஆய்வு மேற்கொள்வதற்கும், தொழிலில் ஈடுபடுவதற்கும் வேண்டி பெண்கள் மற்றும் இளம் பெண்களை ஊக்குவித்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று சர்வதேசத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தால் (ITU) அறிவிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு "வாழ்க்கைக்கான டிஜிட்டல் திறன்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்