தகைசால் தமிழர் – N. சங்கரய்யா
August 5 , 2021
1268 days
711
- மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா முதலாவது தகைசால் தமிழர் விருதினைப் பெற உள்ளார்.
- இந்த விருதானது தமிழ்மொழியில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிப்பதற்காக வேண்டி இந்த ஆண்டு தி.மு.க அரசினால் நிறுவப்பட்டது.
- சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திரு. சங்கரய்யாவிற்கு இந்த விருதினை வழங்குவார்.
- இந்த விருதானது 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது ஆகும்.
Post Views:
711