TNPSC Thervupettagam

தங்கத்திற்கான இறக்குமதி வரி

July 8 , 2022 743 days 340 0
  • தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.
  • இது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை நிலையாக வைத்திருக்கவும், இந்த மஞ்சள்நிற உலோகத்தின் அதிகரித்து வரும் இறக்குமதியைச் சரியான முறையில் வைத்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முன்பு, தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது இது 12.5 சதவீதமாக இருக்கும்.
  • 2.5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வீத வரியுடன்,  தங்கம் மீதான செயல் திறன்மிக்க சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்