TNPSC Thervupettagam

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்

January 12 , 2019 2016 days 597 0
  • அறக்கட்டளை நிறுவனங்கள்,
  • மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும்
  • மாநில அரசு நிறுவனங்கள்
  • ஆகிய நிறுவனங்கள் தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் தங்கத்தை வைத்திருப்பதற்கு அனுமதிப்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கியானது தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தில் (GMS - Gold Monetisation Scheme) மாற்றங்களை செய்துள்ளது.
  • இத்திட்டமானது
    • அறக்கட்டளை நிறுவனங்களில் உள்ள கணக்கில் வராத தங்கங்களை வெளிக் கொண்டு வருவது
    • அரசாங்க அமைப்புகள் தாங்கள் பறிமுதல் செய்த தங்கங்களை வைப்பு வைக்க அனுமதிப்பது
ஆகியவற்றிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பின்னணி
  • தங்கத்தைப் பணமாக்கும் திட்டமானது “நீங்கள் சேமிக்கும் பொழுதும் சம்பாதியுங்கள்” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டமானது, வைப்பு வைக்கப்பட்ட தங்கத்தின் மீதான வட்டி (தங்கத்தின் மதிப்பிலி) மற்றும் முதிர்வின் போது தங்கத்தைப் பணமாக்கிக் கொள்ளுவதற்கான வாய்ப்பு ஆகிய இரு பயன்களை அளிக்கிறது.
  • மண்டல ஊரக வங்கிகள் (RRB – Regional Rural Banks) தவிர பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அனைத்தும் இத்திட்டத்தை செயல்படுத்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்