TNPSC Thervupettagam

தங்கப் பதக்கம் - பி.வி. சிந்து

August 10 , 2022 709 days 443 0
  • தற்போது நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பி.வி.சிந்து தனது முதல் தங்கம் பதக்கத்தினை வென்றார்.
  • கனடா நாட்டினைச் சேர்ந்த மிச்செல் லி என்பவரை வீழ்த்தி சிந்து தனது முதல் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் மற்றும் 2018 ஆம் ஆண்டில் வெள்ளி ஆகிய பதக்கங்களை வென்றதையடுத்து சிந்து வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்