TNPSC Thervupettagam
February 11 , 2023 527 days 583 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான "தங்கப் புத்தகம் விருதுகளின்" வெற்றியாளர் பெயரானது அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த மதிப்புமிக்க விருதானது, இலக்கியத்தில் சிறந்தப் புத்தகத்தை அங்கீகரித்து பாராட்டுகிறது.
  • தங்கப் புத்தகம் விருதுகள் ஆனது குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்திய தனித்துவம் மிக்க இலக்கியப் படைப்புகளை அங்கீகரிக்கிறது.
  • இந்த ஆண்டு இந்தியாவில் 76000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • ஜெயப்பிரகாஷ் எழுதிய ‘அகலிகை’ புத்தகம் இந்த விருதுகளை வென்ற புத்தகங்களுள் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்