எழுத்தாளர் ராக்கி கபூர் Breaking Free Embracing Me – healing from childhood abuse and Toxic Conditioning என்ற தலைப்பிலான அவரது 26வது புத்தகத்திற்காக தனது இரண்டாவது கோல்டன் புக் (தங்கப் புத்தகம்) விருதை வென்றுள்ளார்.
இந்த மதிப்புமிக்க விருது ஆனது, வாசகர்களை கவரும் மற்றும் இலக்கிய உலகிற்கு குறிப்பிடத் தக்கப் பங்களிப்பை வழங்கும் இலக்கியச் சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு தங்கப் புத்தக விருதுகள் பெற்ற இதர சில வெற்றியாளர்கள்:
ஸ்ரீவித்யா பாலகிருஷ்ணன் - Tales in verse from distant lands,
நவீன் பாலனி - Echoes of Tomorrow: The Responsible AI Awakening,
B.K. ஷிவானி - The Power of One Thought: Master Your Mind, Master Your Life,