TNPSC Thervupettagam

தங்கம் உடைமையில் தமிழகம் முதலிடம்

January 2 , 2025 13 days 107 0
  • உலகத் தங்கச் சபையின் சமீபத்திய அறிக்கையானது தமிழ்நாட்டின் தங்கம் உரிமை பற்றிய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
  • 6,720 டன்களுடன், உலகிலேயே அதிக அளவு தங்கத்தைத் தமிழக மாநிலம் கொண்டு உள்ளது.
  • இந்தியாவின் மொத்தமான தங்கக் கையிருப்பில் இந்த மாநிலத்தின் அதிகப்படியான கையிருப்பு 28% ஆகும்.
  • மேலும், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு, ரஷ்யா போன்ற பல முன்னணி நாடுகளில் பெண்கள் வைத்துள்ள தங்கக் கையிருப்புகளை இது மிஞ்சுகிறது.
  • இந்தியப் பெண்களிடம் மொத்தம் 24,000 டன்கள் தங்கம் உள்ள நிலையில் அதில் 40% தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது.
  • இந்திய வருமான வரிச் சட்டங்களின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம் மேலும் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரையிலும், ஆண்கள் 100 கிராம் வரையிலும் வைத்திருக்கலாம்.
  • அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்சு 2,400 டன், ரஷ்யா 1,900 டன் என்ற அளவில் தங்கம் வைத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்