TNPSC Thervupettagam

தங்க அட்டை நுழைவு இசைவு

November 22 , 2020 1381 days 545 0
  • சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகமானது தங்க அட்டை நுழைவு இசைவு வழங்கப் படுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த நுழைவு இசைவானது குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திடமிருந்து தொழில்சார் வல்லுநர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆகியோருக்கு வழங்கப் படுகின்றது.
  • இதற்கு முன்பு, UAE ஆனது தங்களது வேலைவாய்ப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்ட அயல்நாட்டவர்களுக்கு மட்டும் புதுப்பிக்கத்தக்க நுழைவு இசைவை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்