TNPSC Thervupettagam

தங்க நகர வாயில் சுற்றுலா விருதுகள் – 2019

March 10 , 2019 1969 days 619 0
  • ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சர்வதேச தங்க நகர வாயில் சுற்றுலா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் “தொலைக்காட்சி சினிமாப் பிரிவில்” இந்திய அரசின் மத்திய சுற்றுலாத் துறை முதல் பரிசை வென்றுள்ளது.
  • இந்த விருதுகள் வியக்கத்தகு இந்தியா 2.0 பிரச்சாரத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பின்வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி வணிக விளம்பரங்களுக்காக வழங்கப்பட்டன.
    • ரேஸ்டிராக்கின் யோகி
    • திரு மற்றும் திருமதி ஜோன்ஸின் மறுபிறப்பு
    • பாரீசில் உள்ள சரணாலயம்
    • மன்ஹட்டானின் மகாராணி மற்றும்
    • மசாலா சமையல் வல்லுநர்
  • வியக்கத்தகு இந்தியா 2.0 பிரச்சாரமானது மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தினால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்