TNPSC Thervupettagam

தங்க மயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருது 2021

December 23 , 2021 944 days 520 0
  • எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய எஃகு ஆணைய நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான தங்கமயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருதானது வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்த நிறுவனமானது தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த விருதினைப் பெற்று வருகிறது.
  • இந்த விருதானது சுற்றுச்சூழல் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த நிறுவனங்களுக்கு உலக சுற்றுச்சூழல் அறக்கட்டளை என்ற அமைப்பினால் 1998 ஆம் முதல் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்