TNPSC Thervupettagam

தசாப்தத்தின் ஐ.சி.சி அணிகள்

December 31 , 2020 1298 days 583 0
  • சர்வதேசக் கிரிக்கெட் மன்றமானது தசாப்தத்தின் ஐ.சி.சி ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்துள்ளது.
  • முன்னாள் இந்தியக் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐ.சி.சி ஆண்களுக்கான டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • விராட் கோலி தசாப்தத்தின் ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • பெண்கள் அணியில்,  ஆஸ்திரேலியா மெக் லானிங் தசாப்தத்தின் டி20 போட்டிக்கான  அணியின் கேப்டனாக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியக் கேப்டன் விராட் கோலி தசாப்தத்தின் ஐ.சி.சி ஆண் கிரிக்கெட் வீரருக்கான சர் கேர்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி தசாப்தத்தின் ஐ.சி.சி பெண் கிரிக்கெட் வீரருக்கான ரேச்சல் ஹேஹோ பிளின்ட் விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்